பிச்சு உதறிய மிக கனமழை.. ஒரே நாளில் 131 மிமீ! பூரித்துப்போன புதுக்கோட்டை! தமிழ்நாட்டிலேயே அதிகம்
சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் கிராமத்தில் 131 மிமீ மழை கொட்டித் தீர்த்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "நவம்பர் 22 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5 .30 மணி வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்).

தொண்டி (ராமநாதபுரம்) - 81.6, பரங்கிப்பேட்டை(கடலூர்) - 41.0, கன்னியாகுமரி - 29.6, வால்பாறை (கோயம்புத்தூர்) - 25.6, நுங்கம்பாக்கம் (சென்னை) - 23.2, பாம்பன், (ராமநாதபுரம்) - 20.5, மதுரை 17.6, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 17.6, புதுச்சேரி - 16.0, திருப்பத்தூர் - 15.0, கோவை - 14.6, காரைக்கால் - 13.0, பரமத்தி (கரூர்) - 8.0, கடலூர் - 7.6, மீனம்பாக்கம் (சென்னை) - 6.8, திருச்சிராப்பள்ளி - 4.5, தஞ்சாவூர் - 4.0, ஈரோடு - 4.0, வேலூர் - 3.0 - நாகப்பட்டினம் - 2.5, சேலம் - 1.6, ஏற்காடு (சேலம்) - 1.0, திருத்தணி (திருவள்ளூர்) - 1.0, மதுரை நகரம் (மதுரை) - 1.0
கொடைக்கானல் (திண்டுக்கல்) - 0.4 மிமீ மழை கொட்டி இருக்கிறது.
திருப்பதிசரம் (கன்னியாகுமரி) 59.5, விருதுநகர் - 55.0, சிதம்பரம் (கடலூர்) - 33.0, விஐடி சென்னை (செங்கல்பட்டு) - 18.5, கோவில்பட்டி (தூத்துக்குடி) - 14.0, எண்ணூர் துறைமுகம் (சென்னை) - 5.5, பெரியகுளம் (தேனி) - 5.0, ஓசூர் - (கிருஷ்ணகிரி) 2.0, வம்பன் (புதுக்கோட்டை) - 131.0, ராமநாதபுரம் - 85.5, அருப்புக்கோட்டை (விருதுநகர்) - 37.5, கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 28.5, விரிஞ்சிபுரம் (வேலூர்) - 13.5, திரூர் (திருவள்ளூர்) - 5.0, சந்தியூர் (சேலம்) 2.5 மிமீ மழை பெய்து இருக்கிறது.
கமுதி (ராமநாதபுரம்) - 65.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 32.0, ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி (காஞ்சிபுரம்) - 18.5, புழல் (திருவள்ளூர்) - 17.5, சத்தான்குளம் (தூத்துக்குடி) - 14.0, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) - 11.0, நியாட் பள்ளிக்கரணை (சென்னை) - 9.9, எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 9.0, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) - 9.0, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) - 8.0, பூந்தமல்லி (திருவள்ளூர்) - 7.0, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் (திருவள்ளூர்) - 5.5, தரமணி (சென்னை) 3.5" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications