Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை விடுங்க.. நாகையில் கொட்டிய நான்-ஸ்டாப் மழை! தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நல்ல மழை பெய்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்து உள்ளது என்பதை பார்ப்போம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆவடி (திருவள்ளூர்) 19, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 15, மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), அம்பத்தூர் (சென்னை) தலா 14.

Nagapattinam received non stop heavy rain of 13cms in 24 hours

தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 13, அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 12.

அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் வளசரவாக்கம் (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), பெரம்பூர் (சென்னை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 11.

மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை) தலா 10.

கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), திருக்குவளை (நாகப்பட்டினம்), அண்ணா நகர் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), செம்பரம்பாக்கம்-வருவாய்த்துறை (காஞ்சிபுரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), தரமணி ARG (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்) தலா 9.

திருவள்ளூர் (திருவள்ளூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), அடையாறு (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), காரைக்கால் (காரைக்கால்), கொரட்டூர் (திருவள்ளூர்), சென்னை (N) AWS (சென்னை), வேப்பூர் (கடலூர்) தலா 8.

தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), திருவூர் AWS (திருவள்ளூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), பெருங்குடி (சென்னை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஆலந்தூர் (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 7.

மாதவரம் (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம்-CMWSSB (காஞ்சிபுரம்), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), BASL முகையூர் (விழுப்புரம்), எண்ணூர் AWS (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 6.

வேதாரண்யம் (நாகப்பட்டினம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), முத்துப்பேட்டை (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 05 GCC (சென்னை), கோடியக்கரை (மயிலாடுதுறை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), கே.எம்.கோயில் (கடலூர்), மண்டபம் (ராமநாதபுரம்), தண்டையார்பேட்டை (சென்னை), சிதம்பரம் AWS (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), ஊத்து (திருநெல்வேலி), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 5.

நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பாண்டவரடி (திருவாரூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வந்தவாசி (திருவண்ணாமலை), நாலுமுக்கு (திருநெல்வேலி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), நன்னிலம் (திருவாரூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), திருச்செந்தூர் (தூத்துக்குடி), குடியாத்தம் (வேலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), சிதம்பரம் (கடலூர்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வடகுத்து (கடலூர்) தலா 4.

செந்துறை (அரியலூர்), பாம்பன் (ராமநாதபுரம்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), செஞ்சி (விழுப்புரம்), மன்னார்குடி (திருவாரூர்), RSCL அரசூர் (விழுப்புரம்), கின்னக்கோரை (நீலகிரி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), RSCL வல்லம் (விழுப்புரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), மேலாலத்தூர் (வேலூர்), காக்காச்சி (திருநெல்வேலி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), மீ மாத்தூர் (கடலூர்), வலங்கைமான் (திருவாரூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), பூண்டி (திருவள்ளூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), லால்பேட்டை (கடலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 3.

கல்லணை (தஞ்சாவூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), தொண்டி (ராமநாதபுரம்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), திருவாரூர் (திருவாரூர்), பாடலூர் (பெரம்பலூர்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), மதுக்கூர் (தஞ்சாவூர்), கடலூர் (கடலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), மாதவரம் AWS (சென்னை), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), விழுப்புரம் (விழுப்புரம்), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), தழுதலை (பெரம்பலூர்), கெத்தை (நீலகிரி), ராயபுரம் (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), RSCL-2 கெடார் (விழுப்புரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2.

ஆலங்குடி (புதுக்கோட்டை), சுத்தமல்லி அணை (அரியலூர்), திருமானூர் (அரியலூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), குப்பநத்தம் (கடலூர்), திருவொற்றியூர் (சென்னை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), வல்லம் (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), தக்கலை (கன்னியாகுமரி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), கொத்தவாச்சேரி (கடலூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), கீழச்செருவை (கடலூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), திருப்போரூர் (செங்கல்பட்டு), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பேராவூரணி (தஞ்சாவூர்), வனமாதேவி (கடலூர்), காரையூர் (புதுக்கோட்டை), பூதலூர் (தஞ்சாவூர்), குன்னூர் PTO (நீலகிரி), SRC குடிதாங்கி (கடலூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), அம்முண்டி (வேலூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), பொன்னை அணை (வேலூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மரக்காணம் (விழுப்புரம்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), விருதாச்சலம் (கடலூர்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), புதுச்சேரி (புதுச்சேரி), இரணியல் (கன்னியாகுமரி), மின்னல் (ராணிப்பேட்டை), குன்னூர் (நீலகிரி), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), மொடக்குறிச்சி (ஈரோடு), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 1.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+