கொங்கு பகுதியில் கொட்டப்போகும் கனமழை.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றத்தைதான் கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது இன்று கோயம்புத்தூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications
