பட்டாசாய் வெடித்த பருவமழை.. தொடக்கமே அமர்க்களம்! தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில், அக்.1 தொடங்கி நேற்று வரை தமிழகத்தில் 14 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருப்பதாகவும், அடுத்தடுத்த நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காலத்தில் சராசரி மழையின் அளவு 9 செ.மீ என்றும், அந்த வகையில் மழை கூடுதலாக பெய்திருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் விவரம்,
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோத்தகிரி (நீலகிரி) 14,
கோவிலங்குளம் (விருதுநகர்) 13,
அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) 13,
பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்) 12,
அருப்புக்கோட்டை (விருதுநகர்), ராஜபாளையம் (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்), கவுந்தப்பாடி (ஈரோடு) தலா 11,
கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 10,
பர்லியார் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பேரையூர் (மதுரை), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), கோடநாடு (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 9,
காயல்பட்டினம் (தூத்துக்குடி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கெத்தை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 8,
அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7,
குந்தா பாலம் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 6,
கின்னக்கோரை (நீலகிரி), கேத்தி (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), தேவாலா (நீலகிரி), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), விழுப்புரம் (விழுப்புரம்) தலா 5,
கோடிவேரி (ஈரோடு), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), பாரூர் (கிருஷ்ணகிரி), கூடலூர் (தேனி), கமுதி ARG (ராமநாதபுரம்), உதகமண்டலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), பாம்பன் (ராமநாதபுரம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மணமேல்குடி (புதுக்கோட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) தலா 4,
மேல் கூடலூர் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), காரியாப்பட்டி (விருதுநகர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), எழுமலை (மதுரை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), பல்லடம் (திருப்பூர்), வடகுத்து (கடலூர்), சென்னிமலை (ஈரோடு), ஆயிக்குடி (தென்காசி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மன்னார்குடி (திருவாரூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), குறிஞ்சிப்பாடி (கடலூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), மணிமுத்தாறு அணை ARG (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அவினாசி (திருப்பூர்), கொத்தவாச்சேரி (கடலூர்), தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி), தேக்கடி (தேனி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), பெருந்துறை (ஈரோடு), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 3,
மண்டலம் 05 பேசின்ப்ரிட்ஜ் (சென்னை), பெருங்களூர் (புதுக்கோட்டை), ஊத்து (திருநெல்வேலி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), எமரால்டு (நீலகிரி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பெரம்பூர் (சென்னை), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), தூத்துக்குடி (தூத்துக்குடி), கமுதி (ராமநாதபுரம்), கடலூர் (கடலூர்), குப்பநத்தம் (கடலூர்), அவலாஞ்சி (நீலகிரி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பாண்டவரடி (திருவாரூர்), திண்டிவனம் (விழுப்புரம்), கீரனூர் (புதுக்கோட்டை), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), மண்டலம் 05 சென்னை சென்ட்ரல் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கல்லட்டி (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்), நம்பியூர் (ஈரோடு), கடம்பூர் (தூத்துக்குடி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), கல்லணை (தஞ்சாவூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 2,
சீர்காழி (மயிலாடுதுறை), சூலூர் (கோயம்புத்தூர்), ஆவடி (திருவள்ளூர்), பார்வூட் (நீலகிரி), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), திருச்சுழி (விருதுநகர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), புதுக்கோட்டை ARG (புதுக்கோட்டை), வானூர் (விழுப்புரம்), கோவில்பட்டி (தூத்துக்குடி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), நாகுடி (புதுக்கோட்டை), வனமாதேவி (கடலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), வல்லம் (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), காக்காச்சி (திருநெல்வேலி), விருதுநகர் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), சூரங்குடி (தூத்துக்குடி), பாலவிடுதி (கரூர்), குப்பணம்பட்டி (மதுரை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), நெய்வேலி AWS (கடலூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), வைப்பாறு (தூத்துக்குடி), புவனகிரி (கடலூர்), கல்லணை ARG (தஞ்சாவூர்), செங்கோட்டை (தென்காசி), விருதாச்சலம் (கடலூர்), புதுச்சேரி (புதுச்சேரி), மண்டபம் (ராமநாதபுரம்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), வேதாரண்யம் AWS (நாகப்பட்டினம்), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), மதுரை விமானநிலையம் (மதுரை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), மாஞ்சோலை (திருநெல்வேலி), சோலையார் (கோயம்புத்தூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), ஆண்டிபட்டி (தேனி), கல்லிக்குடி (மதுரை), மதுரை நகரம் (மதுரை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), கீழஅரசடி (தூத்துக்குடி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), மரக்காணம் (விழுப்புரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), கொடவாசல் (திருவாரூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), கடவூர் AWS (கரூர்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), நாங்குனேரி (திருநெல்வேலி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), சென்னை (N) AWS (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), சுத்தமல்லி அணை (அரியலூர்), சிவகிரி (தென்காசி), மேல் பவானி (நீலகிரி), SRC குடிதாங்கி (கடலூர்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), திற்பரப்பு (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), விருத்தாசலம் ARG (கடலூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), காரையூர் (புதுக்கோட்டை), BASL முகையூர் (விழுப்புரம்), அமராவதி அணை (திருப்பூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), குளச்சல் (கன்னியாகுமரி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), முத்துப்பேட்டை (திருவாரூர்), குண்டடம் (திருப்பூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), அம்மாபேட்டை (ஈரோடு), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 1 செ.மீ. என மழை பதிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications