சென்னையில் நைட்டு சம்பவம் இருக்கு.. அப்படியே சூழும் கருமேகம்! அலேக்காக தூக்கும் மழை!
சென்னை: தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
COMK எனும் தனியார் வானிலை ஆர்வலர் கூறுகையில், "சென்னையின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் 25-30 கி.மீ தொலைவில் மழை மேகங்கள் தெரிகின்றன. ஏற்கெனவே தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை தொடங்கியுள்ள நிலையில், இரவில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒகேனக்கல் (தர்மபுரி) 12 செ.மீ, பஞ்சப்பட்டி (கரூர்) 10 செ.மீ, புதுச்சத்திரம் (நாமக்கல்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 9 செ.மீ,
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 8 செ.மீ, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்). சங்கரி துர்க்கம் (சேலம்), சேலம் (சேலம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), எடப்பாடி (சேலம்), நீடாமங்கலம் (திருவாரூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), கொடவாசல் (திருவாரூர்) தலா 7 செ.மீ,
ஆனைமடுவு அணை (சேலம்), ராசிபுரம் (நாமக்கல்), புவனகிரி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), வலங்கைமான் (திருவாரூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 6 செ.மீ,
மேட்டூர் (சேலம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்). மன்னார்குடி (திருவாரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), திருவாரூர் (திருவாரூர்), மேட்டூர் AWS (சேலம்), திருக்கண்ணூர் (புதுச்சேரி), பத்துக்கண்ணு (புதுச்சேரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), நாமக்கல் (நாமக்கல்), திருவாரூர் AWS (திருவாரூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), மங்களபுரம் (நாமக்கல்), நாமக்கல் AWS (நாமக்கல்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மாயனூர் (கரூர்), குப்பநத்தம் (கடலூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), லால்பேட்டை (கடலூர்), வாழப்பாடி (சேலம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஓமலூர் (சேலம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்) 5. பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி) தலா 5 செ.மீ,
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கே.எம்.கோயில் (கடலூர்), திண்டிவனம் (விழுப்புரம்), தலைவாசல் (சேலம்), வானூர் (விழுப்புரம்), சிதம்பரம் (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருக்குவளை (நாகப்பட்டினம்), ஏற்காடு (சேலம்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), தேவாலா (நீலகிரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கடவூர் AWS (கரூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), பாகூர் (புதுச்சேரி), ஏற்காடு AWS (சேலம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 4 செ.மீ,
கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), RSCL வல்லம் (விழுப்புரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கரியகோவில் அணை (சேலம்), வேப்பூர் (கடலூர்), பெலாந்துறை (கடலூர்), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), புதுச்சேரி (புதுச்சேரி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர், விருதாச்சலம் (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), பாடலூர் (பெரம்பலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), வீரகனூர் (சேலம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), விருத்தாசலம் ARG (கடலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), தழுதலை (பெரம்பலூர்), எருமைப்பட்டி (நாமக்கல்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), நன்னிலம் (திருவாரூர்), செய்யார் (திருவண்ணாமலை), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), பாண்டவரடி (திருவாரூர்). பாலகோடு ARG (தர்மபுரி), சேது பாஸ்கரா அக்ரி கல்லூரி AWS (சிவகங்கை), புதுச்சேரி AWS (புதுச்சேரி, ஆயிங்குடி (புதுக்கோட்டை), மதுக்கூர் (தஞ்சாவூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), பாலக்கோடு (தர்மபுரி), குந்தா பாலம் (நீலகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), டேனிஷ்பேட்டை (சேலம்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), கொத்தவாச்சேரி (கடலூர்), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), ஆத்தூர் (சேலம்), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), குளித்தலை (கரூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), குருங்குளம் (தஞ்சாவூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மொடக்குறிச்சி (ஈரோடு), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தர்மபுரி (தர்மபுரி), வி.களத்தூர் (பெரம்பலூர்), தொழுதூர் (கடலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), செஞ்சி (விழுப்புரம்) தலா 3 செ.மீ,
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), லக்கூர் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), வல்லம் (தஞ்சாவூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), செய்யார் ARG (திருவண்ணாமலை), குருவாடி (அரியலூர்), வட்டானம் (ராமநாதபுரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), காட்டுமயிலூர் (கடலூர்), BASL முகையூர் (விழுப்புரம்), அம்மாபேட்டை (ஈரோடு), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆரணி (திருவண்ணாமலை), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), கங்கவல்லி (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), பூதலூர் (தஞ்சாவூர்), பவானி (ஈரோடு), ஜெயம்கொண்டம் (அரியலூர்), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), செந்துறை (அரியலூர்), கோடிவேரி (ஈரோடு), திருமானூர் (அரியலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), சத்தியமங்கலம் (ஈரோடு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), குமாரபாளையம் (நாமக்கல்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பாலவிடுதி (கரூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), பெருங்களூர் (புதுக்கோட்டை), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), RSCL அரசூர் (விழுப்புரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), அரூர் (தர்மபுரி), நம்பியூர் (ஈரோடு), RSCL-2 கெடார் (விழுப்புரம்), எறையூர் (பெரம்பலூர்), சென்னிமலை (ஈரோடு), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 2 செ.மீ,
திருப்பத்தூர் AWS (திருப்பத்தூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), வாலாஜா (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை), கல்லந்திரி (மதுரை), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), புதுச்சேரி டவுன் (புதுச்சேரி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), தளி (கிருஷ்ணகிரி), எமரால்டு (நீலகிரி), ஈரோடு PTO (ஈரோடு), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), மணமேல்குடி (புதுக்கோட்டை), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), திருமயம் (புதுக்கோட்டை), SRC குடிதாங்கி (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வேலூர் (வேலூர்), கல்லணை (தஞ்சாவூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), கோடநாடு (நீலகிரி), வனமாதேவி (கடலூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), தாலுகா அலுவலகம் அரியலூர் (அரியலூர்), ஒசூர் (கிருஷ்ணகிரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), அரியலூர் PTO (அரியலூர்), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), மலையூர் (புதுக்கோட்டை), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பரமக்குடி (ராமநாதபுரம்), மிமிசல் (புதுக்கோட்டை), லால்குடி (திருச்சிராப்பள்ளி), ஆற்காடு (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), மயிலம்பட்டி (கரூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), தேவகோட்டை (சிவகங்கை). கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), பர்லியார் (நீலகிரி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), திருச்செங்கோடு (நாமக்கல்), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), திருப்பத்தூர் (சிவகங்கை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), சுத்தமல்லி அணை (அரியலூர்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), விழுப்புரம் (விழுப்புரம்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தோகமலை (கரூர்), கீழச்செருவை (கடலூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருவாடானை (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), நாகுடி (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), சிட்டம்பட்டி (மதுரை), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), செட்டிகுளம் (பெரம்பலூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மோகனூர் (நாமக்கல்), சங்கராபுரம் (பொம்பக்குறிச் (கள்ளக்குறிச்சி), காரைக்கால் (காரைக்கால்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), ஊத்துக்குளி (திருப்பூர்), தா.பழூர் (அரியலூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கரூர் (கரூர்), மண்டபம் (ராமநாதபுரம்), பெரியபட்டி (மதுரை), கடலூர் (கடலூர்), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), கேத்தி (நீலகிரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), மின்னல் (ராணிப்பேட்டை), காரைக்கால் AWS (காரைக்கால்), கரம்பக்குடி (புதுக்கோட்டை), அம்முண்டி (வேலூர்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), காட்பாடி (வேலூர்), திருக்கோயிலூர் ARG (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி AWS (கள்ளக்குறிச்சி), பெருந்துறை (ஈரோடு), விராலிமலை (புதுக்கோட்டை), சூலகிரி (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), தொண்டி (ராமநாதபுரம்), திருப்பூர் PWD (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு), கமுதி (ராமநாதபுரம்), Z 11 வளசரவாக்கம் (W 152) (சென்னை), Z 03 மாதவரம் (W 30) (சென்னை), Z 10 சாலிகிராமம் (W 129) (சென்னை) தலா 1 செ.மீ என மழை பெய்திருக்கிறது.
குறிப்பாக சென்னையில் மாதவரம், சாலிகிராமம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் இரவு கனமழை பெய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications