மழையை விடுங்க.. புது பிரச்சனை.. தமிழ்நாட்டை தாக்க போகும் உறைபனி.. எங்கு? வானிலை மையம் வார்னிங்
சென்னை: பொங்கல் நேற்று தமிழ்நாடு முழுக்க சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு இடையே நேற்று பெரிதாக எங்கும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று முதல் மழை பெய்யுமா என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

15.01.2024 மற்றும் 16.01,2024; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
17.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20.01.2024 மற்றும் 21.01.2024; தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை அடுத்தடுத்த இரண்டு இரவுகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): (சென்டிமீட்டரில்): அமராவதி அணை (திருப்பூர்) 2. பழனி (இண்டுக்கல்) 1, திருமூர்த்தி 2 இருப்பூர்). திருமூர்த்தி அணை (திருப்பூர்; தலா 1 , திண்டுக்கல் (இண்டுக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்) தலா 1, நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து
(திருநெல்வேலி) தவா 2, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 0.5 மழை பெய்தது.
மேலும்,பாம்பன் (ராமநாதபுரம்) .3. பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வேடசந்தார்
(திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (இண்டுக்கல்), உப்பாறு அணை (திருப்பூர்),
ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), மடத்துக்குளம் (திருப்பூர்)
தலா 5, 5. ஆழியார் (கோயம்புத்தூர்), கடலாடி (ராமநாதபுரம்), இன்னக்கோரை (நீலகிரி),
மாஞ்சோலை (இருநெல்வேலி), வாவிநோக்கம் (ராமநாதபுரம்) தவா 0..2, கொடைக்கானல்
(இண்டுக்கல்), குன்னூர் PTO (நீலகிரி), கமுதி (ராமநாதபுரம்), பெரியகுளம் (தேனி), மஞ்சளாறு
(தேனி), தாராபுரம் (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்),
ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பொன்னையார் அணை இருச்சிராப்பள்ளி), திருப்பூர் PWD
(திருப்பூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம்
(திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), நிலக்கோட்டை (சென்னை), கோடநாடு (நீலகிரி),
விராலிமலை (புதுக்கோட்டை), கமுதி ARG (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), குன்னூர்
(நீலகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), தேக்கடி (தேனி). கோவில்பட்டி
(திருச்சிராப்பள்ளி), காயல்பட்டினம் (தூத்துக்குடி). வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்),
முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 0..2,, பல்லடம் (திருப்பூர்), ஆண்டிபட்டி (தேனி), பில்லிமலை 0..2,செமீ மழை பெய்தது.
.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications