இந்த மாவட்டங்களில் எல்லாம்.. இன்று நல்ல மழை பெய்யும்.. கவனமாக இருங்க.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.10.2023 மற்றும் 08.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிருஇடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.10.2023 மற்றும் 10.10.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.10.2023 மற்றும் 12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35.36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாமைரி), சேத்துப்பட்டு
(திருவண்ணாமலை) தலா 5. திரு.வி.கே.நகர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி). குருந்தன்கோடு (ஈன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4. அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கன்னியாகுமரி, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெரம்பூர் (சென்னை). பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (மதுரை), பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 3, தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணாநகர் [சென்னை]. சென்னை நுங்கம்பாக்கம், நிலக்கோட்டை (சென்னை), இந்துஸ்தான் பல்கலை ARG (காஞ்சிபுரம்), அடையாமடை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி). வாடிப்பட்டி (மதுரை), மணப்பாறை (நிருச்சிராப்பள்ளி), பாபநாசம் (திருநெல்வேலி}, சேர்வலாறு (திருநெல்வேலி), செய்யார் (திருவண்ணாமலை). போளூர் (திருவண்ணாமலை) தலா 2, VIT சென்னை AWS (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை). மாதவரம் (சென்னை), ராயபுரம் (சென்னை), கொளத்தூர் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பாலமோர் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி). களியல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), ஊழித்துறை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி). திருப்பதிசாரம் AWS (கன்னியாமைரி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), உமனாமரத்தூர் (திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்), RSCL-3| செம்மேடு (விழுப்புரம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications