போலீசை தாக்கினால் சுடுவோம்.. செம்மரக் கடத்தல்காரர்களுக்கு ஆந்திர டிஜிபி வார்னிங்!
நெல்லூர்: காவலர்களைத் தாக்கினால் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆந்திர டிஜிபி ராமுடு எச்சரித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆந்திர காவல்துறை டிஜிபி ராமுடு. அப்போது அவர் கூறியதாவது:-
திருமலை, சேஷாசல வனப் பகுதிகள் செம்மரங்கள் நிறைந்தவை. இந்த வனப் பகுதிக்குள் சமூக விரோத கும்பல் அத்துமீறி நுழைந்து செம்மரக் கட்டைகளை வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்கிறது.

வறுமையில் வாடும் தமிழகத் தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி திருமலை, சேஷாசல வனப் பகுதிகளில் செம்மரங்களை வெட்டுவதற்காக வருகின்றனர். அவர்கள், சிறப்புப் படையிடம் சிக்கி தங்களது வாழ்க்கையை வீணாக்கி, சிறையில் கழித்து வருகின்றனர்.
எனவே, கடத்தல் கும்பல், அவர்களது புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர வனப் பகுதிக்கு வரவேண்டாம்' என்றார்.
மேலும், செம்மரக் கடத்தலில் ஈடுபடும் முக்கிய நபர்களில் 90 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆந்திர காவலர்களைத் தாக்கினால் செம்மரக் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications