நீதிமன்ற தீர்ப்பையடுத்து கைதானார் ராம் ரஹிம்.. கட்டுப்பாட்டில் எடுத்தது ராணுவம்
சண்டீகர்: பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தால் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் சாமியார் ராம் ரஹிம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், கோர்ட்டுக்கு உள்ளே வைத்து ராம் ரஹிமுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, ராணுவ கட்டுப்பாட்டில் ராம் ரஹிம் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலுள்ள சந்திர்மந்திர் ராணுவ மையத்தில் ராம் ரஹிம் காவலில் வைக்கப்படுகிறார். சிறையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது உறுதியான பிறகு சிறைக்கு அனுப்பப்படுவார்.
Dera Chief #RamRahimSingh found guilty of rape: Heavy security near Panchkula's Special CBI Court #RamRahimVerdict pic.twitter.com/cdwvtPIhtk
— ANI (@ANI) August 25, 2017
தீர்ப்பையடுத்து ஹரியானாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இணையதள சேவையும் இம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்கில் ராணுவம் குற்றவாளிகளை கட்டுப்பாட்டில் எடுப்பது வழக்கமில்லை என்றபோதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications