கலாமுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஐஐஎன்னில் படித்திருப்பாரோ?: ட்விட்டரில் திட்டும் மக்கள்
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவை மக்கள் ட்விட்டரில் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். உயிருடன் இருப்பவருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சரை மக்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து மக்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
பாரத ரத்னா
"APJ Abdul Kalam" இந்த ஆண்டு பாரத ரத்னா விருது ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சருக்கு தான் என விஜய் பஞ்சியார் தெரிவித்துள்ளார்.
|
ஐஐஎன்
நீரா யாதவ் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைக்கிறாரோ. அவர் என்ன ஐடியா ஐஐஎன்-னில் படித்தவரா? என குஸ்தக் நிகா ட்வீட் செய்துள்ளார்.
|
லூசுகளா
அட லூசுகளா அப்துல் கலாம் இன்னும் இறக்கவில்லை. பாஜக அமைச்சர் நீரா என ரோஷன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
கல்வி
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தான் அவர்களின் கல்வி என ஆஷிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications