Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்மான் தண்டனை நிறுத்தம்- பேஸ்புக்கில் மக்கள் பேசுவது என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பலரும் முகநூலில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பேஸ்புக்கில் வந்த சில பதிவுகளை சற்று பாருங்கள் :

Bala Krishnan என்பவர் கூறுகையில், சூப்பர்.. ஏழைகள் வாழ தகுதியற்ற நாடு என்பதை அம்பேத்கரின் சட்டத்துறை சொல்லாமல் சொல்கிறது

What people say on Actor Salman Khan's release

Rajadurai Tnfrs சட்டம் ஓர் இருட்டறை

Ruban Kumar எத்தனை கோடிக்கு?

Nagu Yadav இப்டித்தான் நடக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியுமுங்கோ!

Mani Nanban பணம் இருந்தால் போதும் சட்டத்தை விலைக்கு வாங்கி விடலாம்

Prakash Sivakumar நான்கூட இரன்டு நாளைக்கு முன் ஒரே சாக் ஆயிட்டேன். இது இந்தியாவான்னு. இப்ப கன்பாஃர்ம் ஆயிட்டு இது இந்தியாவேதான்.

தங்க. உதயா : சட்டம் எப்படி வேண்டுமானாலும் தன் கடமையைச் செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+