வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க அவசர எண்கள் அறிவிப்பு
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ளவர்கள் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பருவமழை தீவிரம் அடைந்து வருவதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது அடை மழை கொட்டியது. காணும் இடமெங்கும் வெள்ளக்காடாகியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வயர் அறுந்து போனால் 1077 மற்றும் 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
RT HarshilBhuria: HelplineNumbers #ChennaiRains RT girirajsinghbjp PathanAsmakhan nanditathhakur upma23 Devanshi13… pic.twitter.com/DSFWEjNH5y
— Retweet Wala (@RTwalaa) December 2, 2015 044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு குடிநீர் குழாய் துண்டிப்பு போன்ற புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை - 044-28593990, 28410577, 9445869843, 9445869847
ராணுவம் - 98402951003,
அண்ணாநகர் - 9445190008,
திருவெற்றியூர் - 9445190001, மணலி - 9445190002
தேனாம்பேட்டை - 9445190009, மாதவரம் - 9445190003
#ChennaiRains State Emergency - 1070; District Emergency - 1077; Electricity - 1912; Fire & Rescue -101All Numbers- https://t.co/PNZoiIhjyB
— Gargi Rawat (@GargiRawat) December 2, 2015 ஆலந்தூர் - 9445190012, அடையாறு - 9445190013,
தண்டையார் பேட்டை : 9445190004
ராயபுரம் : 9445190005
திரு. வி.க. நகர்: 9445190006
கோடம்பாக்கம் : 9445190010
வளசரவாக்கம் : 9445190011
#chennairains #ChennaiHelps #ChennaiRainsHelp pic.twitter.com/5WD7JTl3YL
— சேவகன் (@ItsMeKumar_85) December 2, 2015 பெருங்குடி: 9445190014
சோழிங்க நல்லூர்: 9445190015
குறித்து தகவல் தெரிவிக்க ஒவ்வொரு பகுதிக்கும் அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் - 9445190001, மணலி - 9445190002; தேனாம்பேட்டை - 9445190009, மாதவரம் - 9445190003, ஆலந்தூர் - 9445190012,அடையாறு - 9445190013, அண்ணாநகர் - 9445190008, ராணுவம் - 98402951003, வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை - 044-28593990, 28410577, 9445869843, 9445869847
கடலூர் மீட்பு பணி எண்கள் :944508640694450864079445086408#CuddaloreRainHelps#ChennaiRainsHelp #chennairains
— Cine Time (@Cine_Time) December 2, 2015 -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications