சென்னையில் மழை எவ்ளோ அழகா பெய்யுது தெரியுமா.. இந்த ட்வீட்டைப் பாருங்க! #சென்னை
சென்னையில் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. நிறுத்தி நிதானமாக பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து காணப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று பிற்பகல் தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரமே ரம்மியமாக காணப்படுகிறது. அப்படி ஒரு குளிர், அப்படி ஒரு இதம்.. எல்லாப் பக்கமும் கலந்து கட்டி கவிதை போல பெய்து கொண்டிருக்கிறது மழை.

ஒவ்வொரு துளியும் மண்ணுக்குள் போவதைப்பார்க்கும்போது அப்படி ஒரு சிலிர்ப்பு வருகிறது. கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த முறை மழை அழகாக, நிறுத்தி நிதானமாக தெளிவாக பெய்து வருகிறது.
இந்த மழை எவ்வளவு அழகு என்று தெரிய வேண்டுமா.. அப்ப இந்த ட்வீட்டைப் பாருங்க.. எப்படி இந்த மழையை சென்னைவாசிகள் ரசிக்கிறார்கள் என்று தெரியும்...
#Chennairain #Mobileclick pic.twitter.com/FJ5npXDV8v
— Vignesh Raghupathy (@vignesh7488) December 2, 2016
More From
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
சென்னையில் இன்றும் விட்டு விளாசப் போகுது மழை.. இடி, மின்னலுடன் கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications