என்னய்யா இது.. ஒரு பட ரிலீஸுக்காக அலுவலகங்களுக்கு விடுமுறையா?... வியக்கும் சர்வதேச ஊடகங்கள்!
சென்னை: கபாலி படத்திற்காக சென்னை, பெங்களூரில் சில அலுவலகங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதை பார்த்து சர்வதேச ஊடகங்கள் வியந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் யாரைப் பார்த்தாலும் கபாலிடா, நெருப்புடா, நெருங்குடா என்கிறார்கள். நாளை பலர் அலுவலகங்களுக்கு செல்லாமல் கபாலியை பார்க்க தியேட்டருக்கு செல்ல உள்ளனர்.

எப்படியும் நாளை காலை போன் செய்து எனக்கு வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல், தாத்தா அல்லது பாட்டி இறந்துவிட்டார்கள் என்று பலர் பொய் சொல்லி கபாலி படம் பார்க்க விடுப்பு கேட்பதை தவிர்க்க சில நிறுவனங்கள் தாமாகவே விடுமுறை அறிவித்துள்ளன.
சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில் ஒரு நடிகரின் படம் ரிலீஸாவதையொட்டி அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துள்ளதை சர்வதேச ஊடகங்கள் வியந்து பார்க்கின்றன.
சர்வதேச ஊடகங்களின் வியப்பை பார்க்கும் ரஜினி ரசிகர்கள் கூறுவது ஒன்றே ஒன்று தான் தலைவர்டா.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications