22 வருஷ நட்புக்காக நடித்தேன்... ‘பாசமலர்’ சீரியல் குறித்து குஷ்பு டுவிட்டரில் விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாசமலர் சீரியலில் நடித்தது நட்புக்காகத் தான் என தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் நடிகை குஷ்பு.
சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் ‘பாசமலர்'. கடந்த சில நாட்களாகவே அந்த தொடரில் குஷ்பு நடித்துள்ளது போல் காட்சிகள் புரோமோஷன் செய்யப் பட்டது.

அதன்படி, நேற்றைய எபிசோடில் நிஜமாகவே குஷ்பு தரிசனம் தந்தார். இதனால், பாசமலர் பார்த்துக் கொண்டிருந்த குஷ்பு ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். சன் டிவி சீரியலில் குஷ்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம், விரைவில் அவர் சன் டிவியில் சீரியல் ஆரம்பிப்பார் என்ற பேச்சு எழுந்தது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்க மளித்துள்ளார் குஷ்பு. அதில் அவர், ‘பாசமலர் சீரியலின் தயாரிப்பாளர் எனது 22 ஆண்டுகால நண்பர். எனவே, நட்புக்காகவே அந்த சீரியலில் நடித்தேன். மற்றபடி படம் அல்லது சீரியல் எதிலும் நடிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications