Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆண்டவர்" ஆட்டம் இனிதே ஆரம்பம்... இந்தியன் தாத்தா மீண்டும் புறப்பட்டு விட்டார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுப்பது போன்றும் அவர் வெளியிட்டுள்ள டுவீட்டுகளுக்கு நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தி திணிப்பு பற்றி தான் எப்போது பேசினேனோ அப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள், நெட்டிசன்களின் கருத்துகளை தொகுத்துள்ளோம்.

Recommended Video

    Kamal hassan's Riddle Tweets on Politics-Oneindia Tamil

    ஆண்டவர் ஆட்டம்

    ஆண்டவர் ஆட்டம் இனிதே ஆரம்பமாகிவிட்டதாக இந்த டுவீட் கூறுகிறது.

    மீண்டும் இந்தியா தாத்தா

    ஊழலை அறவே ஒழிக்க இந்தியன் தாத்தா
    மீண்டும் புறப்பட்டு விட்டார்

    சும்மா கிடந்த சங்கை...

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது சில ஆண்டிகள், அவர்களின் அந்த செயல் அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு ஊதப்போற சங்கு னு அவர்களுக்கு புரியல போல.

    யார் என்று புரிகிறதா...

    எவன் என்று நினைத்தாய்
    எதைக் கண்டு சிரித்தாய்
    விதை ஒன்று முளைக்கையில்
    வெளிப்படும் புதுரூபம்
    யார் என்று புரிகிறதா
    இவன் தீ என்று தெரிகிறதா

    பரமக்குடிகாரர்தான்...

    ஒரு பரமக்குடிகாரன் தான் சி.எம் ஆகனும்ன்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும்.

    யாருக்கும் அடிமை இல்லை...

    யாருக்கும் அடிமை இல்லை இவன் யாருக்கும் அரசன் இல்லை !! 😎

    தம்பின்னு சொல்லி அசிங்கப்படுத்திய...

    ஒருமையில் பேசுபவர்களுக்கு மத்தியில் "தம்பின்னு" மட்டும் சொல்லியே அசிங்கப்படுத்திட்டியே ஆண்டவா...

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+