காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விலைவாசி உயர்ந்துவிடுகிறது: அமைச்சர் ராதாமோகன் சிங்
டெல்லி: மோடியின் குஜராத் மாடலை பின்பற்றி விவசாயத் துறையில் முன்னேற்றம் கொண்டு வருவேன் என்று விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாஜக தலைவர் ராதா மோகன் சிங்(64) விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் தனது பணி குறித்து கூறுகையில்,
நான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க விரும்புகிறேன். அவர் குஜராத்தில் எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி நான் நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது தான் பெரிய சவாலாகும்.
எப்பொழுது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் விலைவாசி உயர்கிறது. விவசாய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது.
பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, விலைவாசி நிலையாக இருக்க முயற்சி செய்வோம் என்றார்.
டெல்லி:
மோடியின் குஜராத் மாடலை பின்பற்றி விவசாயத் துறையில் முன்னேற்றம் கொண்டு வருவேன் என்று விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாஜக தலைவர் ராதா மோகன் சிங்(64) விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் தனது பணி குறித்து கூறுகையில்,
நான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க விரும்புகிறேன். அவர் குஜராத்தில் எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி நான் நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது தான் பெரிய சவாலாகும்.
எப்பொழுது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுது எல்லாம் விலைவாசி உயர்கிறது. விவசாய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது.
பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, விலைவாசி நிலையாக இருக்க முயற்சி செய்வோம் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!

Click it and Unblock the Notifications