ரத்தாகுமா இலவச மின்சாரம்?
கோவை:
தேர்தலுக்குப் பின் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம்உள்ளது என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தேர்தலுக்குப் பின்னர் இலவச மின்சாரத்தை ரத்து செய்யப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திரம்,கர்நாடக மாநிலங்களில் இந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் வரும் தேர்தல் முடிந்த பிறகு ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும், இப்போது 30 சதவீத பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே,அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் மபெரும் போராட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் நடத்தும் எனதமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications