தமிழகத்தில் இன்று
தி-றந்-த-து மேட்--டூர் அணை...-பொங்-கி--ய-து காவி-ரி
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணை திங்கள் அணை திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.
ஆண்டு தோறும் காவிரி டெல்டா பகுதி சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம்தேதி திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டில் அணையில் தண்ணீர் இருப்புகுறைவாக இருந்ததால் அணை திறப்பு தாமதம் ஆனது.
இவ்வாண்டில் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் திங்கள் கிழமைதிறந்து விடப்பட்டது.
விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரும்வியாழக்கிழமை தண்ணீர் கல்லணையை வந்து சேரும். திங்கள் கிழமை திறந்துவிடப்பட்ட மேட்டூர் அணை நீர் ஜனவரி 12ம் தேதி நிறுத்தப்படும்.
காவிரி டெல்டா பகுதிக்கான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4.5 லட்சம்ஏக்கர் குறுவை பயிர்களும் 4 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்களும் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications