சென்னையில் வேளாண் துணை அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை தாம்பரத்தில், வேளாண் துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை: தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்கரவர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்த தீபன் சக்ரவர்த்தி தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றியவர். தீபன் சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடலை மீட்ட போலீசார், அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, தீபன் சக்ரவர்த்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணி சுமையா? வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி உயரதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான மர்மம் விலகவில்லை. தற்போது மற்றொரு வேளாண் அதிகாரியின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications