விவசாயக் கடன் தள்ளுபடிக்கு வாய்ப்பில்லை
சென்னை:
விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய இயலாது தமிழக அரசு புதன்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தது.
இடைக்கால பட்ஜெட்டின் மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவு வங்கி கடன்கள்அல்லது அதன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படுமானால் நபார்டு வங்கி மீண்டும் கடன் உதவி வழங்காது என்றார்.
நபார்டு வங்கியிடமிருந்து 1000 கோடி ரூபாய் கடனுதவியை 6% வட்டிக்கு கூட்டுறவு வங்கிகள் பெற்று விவசாயிகளுக்கு 12% வட்டிக்கு கடனுதவிசெய்கின்றன.
விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்து நபார்டு வங்கியிடமிருந்து கடனுதவியை இழக்கும் போது மீண்டும் விவசாயிகளுக்கு 18% வட்டியில் கடனுதவி வழங்கவேண்டியிருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசு வழங்குவதாகக் கூறிய 7% ஊக்கத்தொகை அரசுக்கும் வங்கிகளுக்குமிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவாகும் என்றும்அமைச்சர் விளக்கமளித்தார்.
யு.என்.ஐ.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications