விவசாயியை ஏமாற்றிய நால்வர் கூட்டணி
ஊட்டி:
ரூ. 5 லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி விவசாயியை ஏமாற்றிய நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி அருகே அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் ஜெயாபால். இவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, நான்கு பேர்பணம் கேட்டுள்ளனர். இதை நம்பிய அவர், ரூ. 95 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட நான்கு பேரும், தலை மறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி, நான்கு பேரையும் தேடிஅலைந்தார். அப்போது நான்கு பேரும் கோவையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை வந்த ஜெயபாலுக்கு, அவர்கள் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருப்பதாக தெரியவந்தது. இதனை உறுதி செய்து கொண்டஜெயபால், நான்கு பேர் மீதும் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், நான்கு பேரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், ஜோன்ஸ், ஜெயபால், ஸ்ரீதரன்,சிவராஜ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications