குறிப்பு | AQI | உடல்நல பாதிப்புகள் |
---|---|---|
நல்லது | 0-50 | குறைந்த தாக்கம் |
திருப்தி | 51-100 | சிறியஅளவிலான சுவாசக் கோளாறுகள் |
மிதமான | 101-200 | நுரையீரல், ஆஸ்துமா, இதய நோய் உள்ளவர்களுக்கு லேசான சுவாசக் கோளாறுகள் |
மோசம் | 201-300 | நீண்ட கால நுகர்வு கொண்டவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் |
ரொம்ப மோசம் | 301-400 | நீண்ட கால சுவாசிப்பால் ஏற்படும் மூச்சுத் திணறல் |
கடும் பாதிப்பு | 401-500 | ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கிறது |