சென்னை: தமிழக பட்ஜெட்டில் திருநங்கைகளுக்கு 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வாச்தியும், ரூ.50 ஆயிரம் வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement