கஞ்சப் பயலும் வேண்டாம், அட கடலை பார்ட்டியும் வேண்டாம்
சென்னை: எந்த மாதிரியான ஆண்களை காதலிக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆண்களை பிடிக்கும். தாங்கள் நினைத்த மாதிரி இருக்கும் ஆண்களையே பெண்கள் காதலிக்கின்றனர்.
இந்நிலையில் எந்த மாதிரி ஆண்களை காதலிக்கக் கூடாது என்று பார்ப்போம்.

பெண் போன்று பழகுபவர்கள்
பெண் போன்று பழகும் ஆண்களை காதலிப்பது கூடாது. அவர்களிடம் பெண்மைக்கு உரிய குணங்கள் இருந்தால் தள்ளி இருப்பது நல்லது.

நீ இப்படித் தான்
பெண்கள் பற்றி அவர்களாக முடிவுக்கு வந்துவிட்டு எதற்கெடுத்தாலும் நீ இப்படித் தான் என்று பேசும் ஆண்கள் பக்கமே போகக் கூடாது.

ஸ்போர்ட்ஸ்
விளையாட்டுக்கு தான் முதலிடம் கொடுப்பேன் என்று கூறும் ஆண்களை காதலித்தால் கஷ்டம் தான். அவர்கள் விளையாட்டரங்கிலும், டிவியில் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதிலும் தான் நேரத்தை செலவிடுவார்களே தவிர உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

கஞ்சன்
கையில் இருந்து பைசா செலவழிக்க ஆயிரம் முறை யோசிக்கும் ஆண்களை காதலித்தால் பிரச்சனை தான். உங்கள் கைக் காசை தான் செலவழிக்க வேண்டி இருக்கும். அவரின் கஞ்சத்தனத்தாலேயே சண்டை ஏற்படும்.

குறை சொல்பவர்
என்ன ஆடை உடுத்தியிருக்க, இது என்ன ஹேர்ஸ்டைல், ஏன் இப்படி நடக்கிறாய் என்று எதற்கெடுத்தாலும் குறை கூறும் ஆண்கள் வேண்டவே வேண்டாம்.

அந்த காலத்துல
எப்பொழுது பார்த்தாலும் நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று நடந்து முடிந்தவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவரும் வேண்டாம்.

ஆதிக்கம்
உங்களுக்கு சுதந்திரம் அளிக்காமல் தனது கைக்குள் அடக்கி வைக்க நினைக்கும் ஆண்களை காதலித்தாலும் பிரச்சனையே.

பொசசிவ்
நான் ஓவர் பொசசிவ் என்று சொல்லும் ஆணாக இருந்தால் அவர் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பிவிடுங்கள்.

சந்தேகப் பிராணி
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் ஆண்களை காதலித்தால் வாழ்க்கை நரகம் தான்.

உங்களையே மாற்றுபவர்
உங்கள் பின்னால் சுற்றும்போது உங்களிடம் ரசித்தவற்றை எல்லாம் காதல் ஓகேவான உடன் மாற்றும் நபர் வேண்டவே வேண்டாம். தனக்கு பிடித்த மாதிரி தான் உடை அணிய வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று உங்களின் அடையாளத்தை அழிப்பவர் வேண்டாம்.

கடலை பார்ட்டி
உங்களை காதலித்துக் கொண்டு ஊரில் உள்ள பெண்களிடம் எல்லாம் கடலை போடுபவரும் வேண்டாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications