பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
வேறு

நாட்டை யெல்லாந் தொலைத்தாய் - அண்ணே
நாங்கள் பொறுத்திருந்தோம்.
மீட்டும் எமை யடிமை செய்தாய்
மேலும் பொறுத்திருந்தோம். (75)


துருபதன் மகளைத் - திட்டத்
துய்ந னுடற் பிறப்பை
இரு பகடை யென்றாய் - ஐயோ!
இவர் கடிமை யென்றாய்! (76)


இது பொறுப்ப தில்லை - தம்பி!
எரி தழல் கொண்டு வா.
சுதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம். (77)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+