பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
என்றந்த மாமன் உரைப்பவே - வளர்இன்பம் மனத்தி லுடையனாய் - மிக
நன்றுநன் றென்று சுயோதனன் - சிறு
நாயொன்று தேன்கல சத்தினை - எண்ணித்
துன்று முலகையில் வெற்றுநா - வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல் - அவன்
ஒன்றுரை யாம விருந்திட்டான் - அழி
வுற்ற துலகத் தறமெல்லாம். (38)
அடிமைச் சருக்கம் முற்றிற்று.
(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)












Click it and Unblock the Notifications