பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
காலைப் பொழுது
(தொடர்ச்சி)
அப்போது காக்கை, அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர் சில நாளாக் காக்கை யுள்ளே: (16)
நேர்ந்தபு துமைகளை நீர்கேட்டறீயீ ரோ?
சார்ந்து நின்ற கூட்டமஙகு சாலையின்மேற் கண்டீரோ? (17)
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்: (18)
ஏழுநாள் முன்னே இறை மகுடந் தான் புனைந்தான்:
வாழியிவன் எங்கள் வருத்தமெலாம் போக்கி விட்டான். (19)
சோற்றுக்கு பஞ்சமில்லை ; போரில்லை; துன்பமில்லை;
போற்றற் சூரியான் புது மன்னன்,காணீரோ? (20)
(தொடரும்)












Click it and Unblock the Notifications