பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

18. கடமை

    கடமை புரிவா ரின்புறுவார்
    என்னும் பண்டைக் கதை பேணோம் ;
    கடமை யறியோம் தொழிலறியோம் ;
    கட்டென் பதனை வெட்டேன் போம் ;


    மடமை, சிறுமை, துன்பம், பொய்,
    வருத்தம், நோவு, மற்றிவை போல்
    கடமை நினைவுந் தொலைத் திங்கு
    களியுற் றென்றும் வாழ்குவமே.

    ( தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+