பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
திக்குக்கு லுங்கிடவே - எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல் லாம்
தக்குத்தக் கென்றே அவர் - குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டு வார்
ஒக்குத் தருமனுக்கே - இஃதென்பார், ஓ!
ஓ! வென் றிரைந்திடு வார்;
கக்க்ககென் றேநகைப் பார் -துரியோதனா
கட்டிக்கொள் எம்மை என்பார். (43)
மாமனைத் தூக்கா யென் பார் - அந்த மாமன் மேல்
மாலை பலவீசு வார்.
சேமத் திரவியங்கள் - பல நாடுகள்
சேர்த்ததி லொன்று மில்லை
காமத் திரவிய மாம் - இந்தப் பெண்ணையும்
கைவச மாகச் செய் தான்
மாமனொர் தெய்வ மென்பார் - துரியோதனன்
வாழ்க வென் றார்த்திடு வார். (44)(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications