பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை என நினைத்தீரோ?
யார்பி றந்தது தொட்டின்று மட்டும்
பல பலப் பல பற்பல கோடி
கார்பி றக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்களனைவருள் ளேயும்
நீர்பி றப்பதன் முன்பு மடமை
நீசத் தன்மை இருந்தன வன்றோ (180)
பொய்யொ ழுத்தை அறமென்று கொண்டும்
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்
ஐயகோ, தங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி
நூல்வகை பல தேர்ந்து தெளிந்தோன்
மெய்யறிந்தவர் தம்மு ளுயர்ந்தோன்
விதியினாஸத் தருமனும் வீழ்ந்தான். (181)
மதியி னும்விதி தான் பெரி தன்றோ?
வைய மீதுள வாக மவற்றுள்
விதியினும் பெரி தோர்பொருளுண்டோ?
மேலை நாம் செயுங் கர்மமல் லாதே.
நதியி லுள்ள சிறுகுழி தன்னில்
நான்கு திக்கி லிருந்தும் பன்மாசுபதியுமாறு பிறர்செயுங் கர்மப்
பயனும் நம்மை அடைவதுண் டன்றோ? (182)
(தொடரும்...)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications