பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
நின்று துரியோதனன் - அந்த மாமனை
நெஞ்சொடு சேரக் கட்டி,
என் துயர் தீர்த்தாயடா! - உயிர் மாமனே!
ஏளனந் தீர்த்து விட்டாய்.
அன்று நகைத்தாளடா! - உயிர் மாமனே!
அவளைஎன் ஆளாக்கினாய்
என்றும் மறவே னடா! - உ.யிர் மாமனே!
என்ன கைம்மாறு செய்வேன்? (45)
ஆசை தணித்தாயடா!- உ.யிர் மாமனே!
ஆவியைக் காத்தா யடா!
பூசை புரிவோ மடா!- உயிர் மாமனே!
பொங்க லுனக்கிடு வோம்!
நாசமடைந் தடா ! - நெடு நாட் பகை,
நாமினி வாழ்ந்தோ மடா!
பேசவுந் தோன்று தில்லை - உயிர் மாமனே!
பேரின்பங் கூட்டிவிட் டாய் (46)
எஎன்று பல சொல்லு வான் -துரியோ தனன்
எண்ணி எண்ணிக் குதிப்பான்;
குன்று குதிப்பது போல் - துரியோ தனன்
கொட்டிக் குதித்தாடு வான்
மன்று குழப்பமுற்றே - அவர் யாவரும்
வகைதொகை யொன்று மின்றி
அன்று புரிந்ததெல்லாம் - என்றன் பாட்டிலே
ஆக்கல் எளிதாகுமோ? (47)(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications