பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மாயர் சூதினுக்கே - ஐயன் மன மிணங்கி விட்டான்
தாய முருட்ட லானார் - அங்கே சகுனி ஆர்ப்ப ரித்தான் !
நேய முற்ற விதுரன் - போலே நெறியு ளோர்க ளெல்லாம்
வாயை மூடி விட்டார்- தங்கள் மதி மயங்கி விட்டார். (183)
அந்த வேளை யதனில் - ஐவர்க் கதிபர் இஃதுரைப்பான்:
பந்தயங்கள் சொல்வாய் - சகுனி பரபரத் திடாதே:
வந்தெ திர்த்து விட்டாய்: - எதிரே வைக்க நிதிய முண்டோ (184)
தருமன் வார்த்தை கேட்டே - துரியோ தன னெழுந்து சொல்வான்
அருமையான செல்வம் - என்பால் அளவி லாத துண்டு:
ஒரு மடங்கு வைத்தால் - எதிரே ஒன்ப தாக வைப்பேன்:
பெருமை சொல்ல வேண்டா, -ஐயா! பின் னடக்கு கென்றான். (185)
(தொடரும்...)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications