பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
சோரனங் கவற்றை - வார்த்தை சொல்லு முன்னர் வென்றான்
தீர மிக்க தருமன் -உள்ளத் திடனிழிந் திடாதே
நீரை யுண்ட மேகம் -போல நிற்கு மாயிரங்கள்
வாரணங்கள் கண்டாய் - போரில் மறலி யொத்து மோதும் (192)
என்று வைத்த பணயந் - தன்னை இழிஞன் வென்று விட்டான்.
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்திழந்தான்.
நன்றிழைத்த தேர்கள் -போரின் நடை யுணர்ந்த பாகர்
என் றிவற்றை யெல்லாம் -தருமன் ஈடு வைத்திழந்தான் . (193)
எண்ணிலாத கண்டீர் - புவியில் இணை யிலாத வாகும்
வண்ணமுள்ள பரிகள் தம்மை நாலு கோடி வைத்தான்:
கண்ணி ழப்பவன் போல - அவையோர் கன மிழந்து விட்டான். (194)
மாடிழந்து விட்டான் -தருமன் மந்தை மந்தையாக
ஆடிழந்து விட்டான் - தருமன் ஆளிழந்து விட்டான் :
பீடிழந்த சகுனி பின்னுஞ் சொல்லு கின்றான்:
நா டிழக்கவில்லை - தருமா! நாட்டை வைத்தி டென்றான். (195)
(தொடரும்...)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications