பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
துரியோ தனன் இச் சுடுசொற்கள் கூறிடவும்
பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு
மூட மகளே! மொழியொணா வார்த்தையினைக்
கேட்டுவரல் அறியாய். கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்
புள்ளிச் சிறுமான் புலியையைப்போய்ப் பாய்வது போல்
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல் போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்,
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்;












Click it and Unblock the Notifications