பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

24. தெளிவு

(தொடர்ச்சி)

செய்த செயல்கள் சிவத்திடை - நின்றெனத்
தேவனுரைத் தன்னே - மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சு வாரோ? (4)


ஆன்ம வொளிக்கடல் மூழ்கிச் திளைப் பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவ மடா! (5)

( தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+