பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)வேறு
உள்ளந் துடித்துச் சுயோ தனன் - சினம்
ஓங்கி வெறிகொண்டு சொல்லுவான் - அட!
பிள்ளைக் கதைகள் விரிக்கிறாய் - என்றன்
பெற்றி யறிந்திலை போலும் நீ! - அந்தக்
கள்ளக் கரிய விழியி னாள் - அவள்
கல்லிகள் கொண்டிங்கு வந்தனை! - அவள்
கிள்ளை மொழியின் நலத்தையே - இங்குக்
கேட்க விரும்புமென் னுள்ளமே. (49)
வேண்டிய கேள்விகள் கேட்க லாம் - சொல்ல
வேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம்- மன்னர்
நீண்ட பெருஞ்சபை தன்னிலே - அவள்
நேரிடவே வந்த பின்புதான் - சிறு
கூண்டிற் பறவையு மல்லளே!- ஐவர்
கூட்டு மனைவிக்கு நாண மேன்?- சினம்
மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன் - அந்த
மொய்குழ லாளைஇங் கிட்டுவா. (50)
(தொடரும்)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications