பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

25. கற்பனையூர்

(தொடர்ச்சி)

கற்பனை யூரென்ற நகருண்டாம் - அங்குக்
கந்தர்வர் விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை (1)


திருமனை யிது கொள்ளைப் போர்க்கப்பல் - இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில் - நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே (2)


அந்நகர் தனிலோர் இளவரசன் -நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே - அவன்
மனைவியும் எழுத்தங்கு வந்திடுவாள் (3)

( தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+