பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

25. கற்பனையூர்

(தொடர்ச்சி)

எக்கால மும்பெரு மகிழ்ச்சி - யங்கே
எவ்வகைக் கவலையும் போருமில்லை ;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் - அங்குப்
பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. (4)


இன்னமு திற்கது நேராகும் - நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரகளிடை வாழ்ந்திடுவோம் -நம்மை
நலிந்திடும் பேயங்கு வாராதே. (5)


குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். (6)

( தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+