பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்
தாயத்தி லேவிலைப் பட்ட பின் ;- - என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? - அவர்
தாயத்தி லேவிலைப்பட்ட வர் - புவி
தாங்குத் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால்- பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ? (52)
கெளரவ வேந்தர் சபை தன்னில் - அறங்
கண்டவர் யாவரும் இல்லை யோ?- மன்னர்
செளரியம் வீழ்ந்திடும் முன்ன ரே - அங்கு
சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?- புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும் - கல்வி
ஓங்கிய மன்னருஞ் சூதி லே - செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்த னர் - என்றன்
மான மழிவதும் காண்பரோ? (53)
(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications