பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழிற் புகழுரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர் தம் வழியில் வந்ததுண்டோ?
செய் யொணாத செய்வார் - தம்மைச் சீருறுத்த நாடி,
ஐய! நீ எழுந்தால் - அறிஞர் அவல மெய்தி டாரோ? (7)அன்பிலாத பெண்ணுக்கு - இதமே ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணுவாளோ? - தருணம் மூண்டபோது கழிவாள்.
வன்புரைத்தல் வேண்டா - எங்கள் வலிபொறுத்தல் வேண்டா ,
இன்ப மெங்கணுண்டோ - அங்கே ஏகி டென் றுரைத்தான். (8)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications