பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மாத விடாயி லிருக்கிறாள் - அந்த
மாதர சென்பதுங் கூறினான் -கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் - நின்ற
பாண்டவர் தம்முகம் நோக்கினார் - அவர்
பேதுற்று நிற்பது கண்ட னன் - மற்றும்
பேரவை தன்னில் ஒருவரும்- இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே - உள்ளத்
திண்மையி லாதங் கிருந்தனர். (56)
பாகனை மீட்டுஞ் சினத்துடன் - அவன்
பார்த்திடி போலுரை செய்கிறான் - பின்னும்
ஏகி நமதுளங் கூறடா - அவள்
ஏழு கணத்தில் வரச்செய் வாய் - உன்னைச்
சாக மிதித்திடுவேடா - என்று
தார்மன்னன் சொல்லிடப் பாகனும் - மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திட்டான்- அங்கு
வீற்றிருந் தோர்தமை நோக்கியே (57)
சீறும் அரசனுக் கோழையேன் - பிழை
செய்த துண்டோ?- அங்குத் தேவியார் - தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும், - அவர்
நுங்களைக் கேட்கத் திரும்புவார் - அவர்
ஆறுதல் கொள்ள ஒரு மொழி - சொல்லில்,
அக்கண மேசென் றழைக்கி றேன் - மன்னன்
கூறும் பணிசெய வல்லன் யான் - அந்தக்
கோதை வராவிடில் என் செய்வேன்? (58)(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications