பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

5.உறுதி வேண்டும்

    மனதி லுறுதி வேண்டும்,

    வாக்கினி லேயினிமை வேண்டும் ;

    நினைவு நல்லது வேண்டும்,

    கனவு மெய்ப்பட வேண்டும்

    கைவசமாவது விரைவில் வேண்டும் ;

    தரணியிலே பெருமை வேண்டும்.

    கண் திறந்திட வேண்டும்,

    காரியத்தி லுறுதி வேண்டும்.

    பெண் விடுதலை வேண்டும்,

    மண் பயனுற வேண்டும்,

    வானகமிங்கு தென்பட வேண்டும் ;

    உண்மை நின்றிட வேண்டும்,

    ஓம் ஓம் ஓம் ஓம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+