பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
பாகன் உரைத்தது கேட்டனன் - பெரும்
பாம் புக் கொடியவன் சொல்கிறான் - அவன்
பாகன் அழைக்க வருகிலன் - இந்தப்
பையனும் வீமனை அஞ்சி யே - பல
வாகத் திகைப்புற்று நின்றனன் - இவன்
அச்சத்தைப் பின்பு குறைக்கி றேன் -தம்பீ!
போகக் கடவை இப்போ தங்கே - இங்கப்
பொற்றொடி யோடும் வருக நீ! (59)(தொடரும்)












Click it and Unblock the Notifications