பாரதி பக்கம்
அடிமைச்சருக்கம்
(தொடர்ச்சி)
விதுரன் சொல்வதுவேறு
காயு ருட்ட லானார் - சூதுக் களி தொடங்க லானார்,
மாய முள்ள சகுனி - பின்னும் வார்த்தை சொல்லுகின்றான்;
நீ அழித்த தெல்லாம் - பின்னும் நின்னிடத்து மீளும்.
ஓய் வடைந்திடாதே - தருமா! ஊக்கமெய்து கென்றான். (14)
கோயிற் பூசை செய்வோர் - சிலையைக் கொண்டு விற்றல் போலும்,
ஆயிரங்க ளான - நீதி யவைஉணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்- சிச்சீ! சிறியர் செய்கை செய்தான். (15)
நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல் நரர்களென்று தருதார்
ஆட்டு மந்தை யாமென் றுலகை , அரச ரெண்ணி , விட்டார்,
காட்டு முண்மை நூல்கள் பல தாங் காட்டினார்க ளேனும்
நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்யவில்லை (16)
ஓரஞ் செய்திடாமே தருமத் துறுதி கொன் றிடாமே.
சோரஞ் செய்திடா மே - பிறறைத் துயரில் வீழ்த் திடாமே,
ஊரை யாளு முறைமை- உலகில் ஓர் புறத்து மில்லை
சாரமற்ற வார்த்தை! - மேலே சரிதை சொல்லுகின்றோம் (17)
(அடுத்தது சகுனி சொல்வது)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications