பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
இவ்வுரை கேட்டதுச் சாதனன் -அண்ணன்
இச்சையை மெச்சி எழுந்தனன் -இவன்
செவ்வி சிறிது புகலு வோம் - இவன்
தீமையில் அண்ணனை வென்றவன் ; கல்வி
எவ்வள வேனுமி லாதவன் - கள்ளும்
ஈரக் கறியும் விரும்பு வோன் - பிற
தெவ்வார் இவன் றனை அஞ்சுவார் - தன்னைச்
சேர்ந்தவர் பேயென் றொதுங்கு வார் ; (60)


புத்தி விவேக மில்லாதவன் - புலி
போல உடல்வலி கொண்டவன் - கரை
தத்தி வழியுஞ் செருக்கி னால் - கள்ளின்
சார்பின் றியேவெறி சான்றவன் - அவ
சக்தி வழிபற்றி நின்ற வன் - சிவ
சக்தி நெறிஉணராதவன் -இன்பம்
நத்தி மறங்கள் இழைப்ப வன் - என்றும்
நல்லவர் கேண்மை விலக்கி னோன். (61)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+