அக்கினிக் குஞ்சுஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதைஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்ன்ே ; வெந்து தணிந்தது காடு ; - தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.(தொடரும்)