பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
தேவர் புவிமிசைப் பாண்டவர் ; அவர்
தேவி, துருபதன் கன்னி நான் - இதை
யாவரும் இற்றை வரையி னும் - தம்பி
என்முன் மறந்தவரில்லை காண் - தம்பி
காவ லிழந்த மதிகொண் டாய் - இங்குக்
கட்டுத் தவறி மொழி கிறாய் - தம்பி
நீவந்த செய்தி விரைவினிலே -சொல்லி
நீங்குக என்றனள் பெண்கொடி . (64)
பாண்டவர் தேவியு மல்லை நீ - புகழ்ப்
பாஞ்சாலத் தான்மக ளல்ல நீ - புவி
யாண்டருள் வேந்தர் தலைவ னாம் - எங்கள்
அண்ணனுக்கு கேயடி மைச்சி நீ - மன்னர்
நீண்ட சபைதனிற் சூதி லே - எங்கள்
நேசச் சகுனியோ டாடியங்கு - உன்னைத்
தூண்டும் பணய மெனவைத் தான் - இன்று
தோற்று விட்டான் - தருமேந்திரன். (65)(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications