பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம் - ஐவர்
எண்ணத்தில், ஆவியில் ஒன்று காண் - இவர்
பங்கமுற் றேபிரி வெய்துவார் - என்று
பாதகச் சிந்தனை கொள்கிறாய் - அட,
சிங்க மறவர் தமக்குள்ளே - வில்லுத்
தேர்ச்சியி லேநிக ரற்றவன் - எண்ணில்
இங்குப் புவித்தலம் ஏழையும் - விலை
யீடெனக் கொள்ளத் தகாதவன். (28)
கண்ணனுக் காருயிர்த் தோழனாம் - எங்கள்
கண்ணினுஞ் சால இனியவன் ,
வண்ணமும் திண்மையும் சோதியும் - பெற்று
வானத் தமரையைப் போன்றவன் - அவன்
எண்ணரு நற்குணஞ் சான்றவன் - புக
ழேறும் விஜயன் பணயங் காண்! - பொய்யில்
பண்ணிய காயை உருட்டுவாய் - என்று
பார்த்தவன் விம்மி உரைத்திட்டான். (29)
மாயத்தை யேஉரு வாக்கிய - அந்த
மாமனும் நெஞ்சில் மகிழ்வுற்றே -கெட்ட
தாயத்தைக் கையினில் பற்றினான் - பின்பு
சாற்றி விருத்தமங் கொன்றையே - கையில்
தாய முருட்டி விழுத்தினான் - அவன்
சாற்றிய தேவந்து வீழ்ந்தால் வெறும்
ஈயத்தைப் பொன்னென்று காட்டுவார் - மன்னர்
இப்புவி மீதுள ராமன்றோ? (30)(அடுத்தது பார்த்தனை இழத்தல்)
(தொடரும்...)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications