பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கொக்கரித் தார்த்து முழங்கியே - களி
கூடிச் சகுனியுஞ் சொல்லுவான் - எட்டுத்
திக்கனைத்தும் வென்ற பார்த்தனை - வென்று
தீர்த்தனம் வீமனைக் கூறென்றான் - தர்மன்
தக்கது செய்தல் மறந்தனன் - உளஞ்
சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில் - எங்கும்
அக்கரை இக்கரை காண்கிலன் -அறத்
தண்ணல் இதனை உரைக்கின்றான் (31)
ஐவர் தமக்கொர் தலைவனை - எங்கள்
ஆட்சிக்கு வேர்வலி அஃதினை - ஒரு
தெய்வம்முன் னேநின் றேதிர்ப்பினும் - நின்று
சீறி அடிக்குந் திறலனை - நெடுங்
கைவளர் யானை பலவற்றின் - வலி
காட்டும் பெரும்புகழ் வீமனை - உங்கள்
பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் - வென்று
போ என் றுரைத்தனன் பொங்கியே. (32)
(தொடரும்...)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications